ஆணி முத்து தாலி

முதுமக்கள் தாழிகள் என்பன பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதைகலன்கள். ஈமத்தாழிகள் என்றும் அழைக்கப்படும் இவை பற்றி சங்கப் பாடல்களிலும் குறிப்புகள் உள்ளன. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பற்றி ஐயூர் முடவனார் பாடிய புறநானூற்றுப் பாடல் (புறம் 228) முதுமக்கள் தாழி பற்றி குறிப்பிடுகிறது.
ஒருவர் இறந்த பின்னர் அவரது உடலை அல்லது எலும்புகளை அவர் பயன்படுத்திய பொருட்களுடன் ஒரு தாழியில் வைத்துப் புதைத்து விடுவது வழக்கம். இவ்வாறு புதைக்கப்பட்டத் தாழிகள் தமிழ்நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளன. உடல் செயலிழந்த முதியவர்களை உயிருடன் புதைக்கவும் இத்தாழிகள் பயன்பட்டன என்ற கருத்தும் நிலவுகிறது.


கழுகுமலை, முதல் நூற்றாண்டுச் சேர்ந்த முதுமக்கள் தாழி
முதுமக்கள் தாழி என்பது பண்டைய தமிழர்கள் இறந்த உடல்களை வைத்துப் புதைக்கப் பயன்படுத்திய பெரிய சுடுமண் பானைகள் ஆகும். இவை பெரும்பாலும் இரும்புக் காலம் அல்லது பெருங்கற்காலத்தைச் (கி.மு. 1000 - கி.மு. 3000) சேர்ந்தவை.

 

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூர் போன்ற பல இடங்களில் கண்டெடுக்கப்பட்ட இத்தாழிகளில், எலும்புகளுடன் இறந்தவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், ஆபரணங்கள் மற்றும் மண்பாண்டங்களும் வைக்கப்பட்டிருந்தன. 
nadi.lk
nadi.lk
 +2

முதுமக்கள் தாழியின் முக்கிய அம்சங்கள்:
பயன்பாடு: இறந்தவர்களை அமர்ந்த நிலையில் வைத்து, அகல் விளக்கு மற்றும் உணவுப்பொருட்களுடன் சேர்த்துப் புதைத்தனர்.
அகழாய்வுப் பகுதிகள்: ஆதிச்சநல்லூர், கொடுமணல், மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தாழிகள் கிடைத்துள்ளன.

வகைகள்: பெரிய உடல்களைப் புதைக்கப் பெரிய தாழிகளும், இறந்த குழந்தைகளுக்காகச் சிறிய தாழிகளும் (தொட்டில்பேழை) பயன்படுத்தப்பட்டன.
இலக்கியச் சான்று: புறநானூற்றுப் பாடல்கள் (எ.கா: 228-வது பாடல்) இந்த ஈமச் சடங்கு முறையை விவரிக்கின்றன.
பொருள்: இவை பெரும்பாலும் பாறைகளால் சூழப்பட்ட அல்லது பாறை மூடப்பட்ட குழிகளில் புதைக்கப்பட்டன. 
nadi.lk
nadi.lk
 +3


அழியும் முதுமக்கள் தாழிகள்... பாழாகும் முதல் மியூசியம்... மறையும் 5,000 ஆண்டு வரலாறு...
இ.கார்த்திகேயன் & ரா. ராம்குமார்
பா.ஜ.க-வின் தமிழ்ப்பாசம் அத்தனையும் நடிப்பா பிரதமரே!
Published: 16th Jun, 2025 at 7:04 AM
Updated: 349 days ago
ADVERTISEMENT

`நூறு ஆண்டுகளுக்கு முன்பே, தூத்துக்குடியின் ஆதிச்சநல்லூர் பொக்கிஷங்கள் பற்றி இந்திய தொல்லியல்துறையை உருவாக்கிய ஆங்கிலேயர்கள் கண்டறிந்து அறிவித்தனர். ஆனால், சுதந்திரம் பெற்ற பிறகும்கூட ஆதிச்சநல்லூர் ஆய்வுகளுக்கு விடிவு வரவில்லை. கீழடி பற்றிய பேச்சு வந்த பிறகுதான், ‘ஆதிச்சநல்லூர்’ என்பதை போனால் போகிறது என்று தூக்கிப் பிடித்தது, மத்திய தொல்பொருள் துறை மற்றும் மத்திய அரசு. ஆனால், அதுவும்கூட வெத்து வேட்டாகவே இருக்கிறது’ - கீழடி அகழாய்வில் மத்திய அரசு காட்டும் அலட்சியத்தைக் கேள்வி எழுப்பி, ஜூன் 2 அன்று வெளியான விகடன் ப்ளஸ் தலையங்கத்தில் இடம்பெற்றிருந்த வரிகள் இவை. இப்போது, ஆதிச்சநல்லூருக்காகவும் தமிழர்கள் போராட வேண்டிய நிலைக்கு அதை சிதைத்து வைத்திருக்கிறது, மத்திய அரசு.

சிந்து சமவெளிக்கு முந்தைய நாகரிகம்... சேதமடையும் அகழாய்வுப் பொருள்கள்!

‘உலக நாகரிகத்தின் தொட்டில்’ என அழைக்கப்படும் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள `சைட் மியூசியம்’ பராமரிப்பின்றி இருப்பதால், அங்கு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் சேதமடைவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் தொல்லியல் ஆர்வலர்கள். அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களை அதே இடத்தில் வைத்து காட்சிப்படுத்துவதே, சைட் மியூசியம் (Site Museum).